
கைது செய்யப்படலாம் என்ற நியாயமான அச்சம் உள்ள ஒருவர், ஜாமீனில் விடக்கூடாத குற்றம் (Non-Bailable Offence) தொடர்பாக கைது செய்யப்படலாம் எனக் கருதுவதற்கு காரணம் இருந்தால், BNSS, 2023-ன் Section 482 கீழ் உரிய Sessions Court அல்லது High Court-ல் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம். இது பொருந்தக்கூடிய சட்ட விதிவிலக்குகளுக்கு உட்பட்டது.
Section 482 of BNSS, 2023-ன் கீழ், குற்றச்சாட்டின் தன்மை மற்றும் வழக்கின் சூழ்நிலைகள் ஏற்ப Madras High Court அல்லது Sessions Court, Chennai-ல் Anticipatory Bail Petition தாக்கல் செய்யலாம்.
Our Anticipatory Bail Legal Services include:
Anticipatory Bail Petition Filing – முன்ஜாமீன் மனு தயாரித்தல் மற்றும் தாக்கல் செய்தல்.
Madras High Court Anticipatory Bail – சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தொடர்பான சட்ட உதவி.
Sessions Court Bail Petition – அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தல்.
FIR & Police Complaint Review – FIR மற்றும் காவல்துறை புகார்களைச் சட்டரீதியாக ஆய்வு செய்தல்.
Criminal Defense Lawyer Consultation – குற்ற வழக்குகள் தொடர்பான சட்ட ஆலோசனை.
Bail Conditions & Compliance – நீதிமன்றம் விதிக்கும் முன்ஜாமீன் நிபந்தனைகள் குறித்து வழிகாட்டுதல்.
Documents Required for Anticipatory Bail
முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு வழக்கின் தன்மைக்கு ஏற்ப கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவைப்படலாம்:
FIR Copy / Crime Number – முதல் தகவல் அறிக்கை அல்லது குற்ற எண் (இருந்தால்).
AadhaarCard / ID Proof – அடையாள ஆவணம்.
Police Notice / Summons – காவல்துறை அறிவிப்பு (இருந்தால்).
Case Details – குற்றச்சாட்டு மற்றும் சம்பவ விவரങ്ങൾ.
Supporting Documents – வழக்கிற்குத் தொடர்புடைய ஆதார ஆவணங்கள்.
For Anticipatory Bail, Regular Bail, Criminal Cases, FIR Matters and criminal court proceedings in Chennai, contact Advocate J.N. Naresh Kumar for legal consultation and representation, Regular Bail, Criminal Cases, FIR Matters மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சட்ட உதவிக்கு எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
முன்ஜாமீன் வழங்குவது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு உட்பட்டது. ஒவ்வொரு வழக்கின் உண்மை நிலை, குற்றச்சாட்டு மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவு செய்யும்.
Advocate J.N. Naresh Kumar, M.L. (Hons.)
Madras High Court, Chennai
Phone / WhatsApp: 9444017750
Anticipatory Bail Lawyer in Chennai. முன்ஜாமீன் மனு தாக்கல், FIR, Police Cases மற்றும் Criminal Law தொடர்பான சட்ட உதவி. Call 9444017750.
FREE LEGAL SERVICES TIED WITH SEVA KENDRA MISSION
86, Jani Jhan Khan Road, Royapettah, Chennai, Tamil Nadu, India
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.